×

பழங்களுக்கு பயோ சென்சாரா? திடுக்கிடும் செய்தி!

இயற்கைனா இனிமே என்னனு கேக்கற அளவுக்கு மாறிட்டு வருது தற்போதைய சூழ்நிலை! அந்த காலத்துல நாங்க மரத்துல ஃபிரஷா பறிச்சு சாப்பிட்டோம் இப்போல்லாம் பயோ சென்சார் அது இதுனு கண்டுபுடிக்குறாய்ங்க! பயோ சென்சாரின் பங்கு இப்போது அறிவியலில் பெரும் பங்கு வகிக்கிறது, அத்தகைய கட்டத்தில் பயோ சென்சார் இனி உணவு பொருட்களுக்கும் பயன்படுத்தப்படும் எனும் தகவல் வந்துள்ளது. பிலடெல்பியாவில் “ஸ்ட்ரெல்லா பயோ டெக்னாலஜி” (Strella Biotechnology) என்னும் நிறுவனம் பழங்களுக்காக பயோ சென்சார்களை தயாரிக்கிறது. இயற்கைனா இனிமே
 
இயற்கைனா இனிமே என்னனு கேக்கற அளவுக்கு மாறிட்டு வருது தற்போதைய சூழ்நிலை! அந்த காலத்துல நாங்க மரத்துல ஃபிரஷா பறிச்சு சாப்பிட்டோம் இப்போல்லாம் பயோ சென்சார் அது இதுனு கண்டுபுடிக்குறாய்ங்க! 

பயோ சென்சாரின் பங்கு இப்போது அறிவியலில் பெரும் பங்கு வகிக்கிறது, அத்தகைய கட்டத்தில் பயோ சென்சார் இனி உணவு பொருட்களுக்கும் பயன்படுத்தப்படும் எனும் தகவல் வந்துள்ளது. பிலடெல்பியாவில் “ஸ்ட்ரெல்லா பயோ டெக்னாலஜி” (Strella Biotechnology) என்னும் நிறுவனம் பழங்களுக்காக பயோ சென்சார்களை தயாரிக்கிறது.

பழங்கள் அறுவடை செய்து சேமிப்பு கிடங்கில் வைத்து கெட்டுப்போவதால் விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது, மேலும் விற்பனைக்கு முன்பே பழங்கள் பழுத்து கெட்டுப்போகின்றன. 
பென்னிசில்வனியா பல்கலைக்கழகத்தை(Pennsylvania University) சேர்ந்த கதேரின் சிசோவ், மெலிகா ஷுகுரோவா (Katherine Sizov and Malika Shukurova ) எனும் மாணவர்களின்ப்ராஜெக்ட்டை ஆராய்ந்த ஸ்ட்ரெல்லா நிறுவனம், பயோ சென்சாரை தயாரித்து தந்துள்ளது.

சிசோவ் ஒரு இன்டெர்வியுவில் பேசும்போது “40% பிரெஷ் உணவு சாப்பிடுவதற்கு முன்பே வீணாகி கெட்டுப்போகிறது என்று ஒரு ஸ்டேட்டஸில் படித்தேன், நான் ஏன் இதற்கு ஒரு தீர்வு கொண்டுவரக்கூடாது என்று யோசித்ததின் விளைவுதான் இந்த கண்டுபிடிப்பு “என்று சொல்லியிருக்கிறார்.

அவர்கள் ஈடுபட்ட ஆராய்ச்சியில் எத்திலீன்(Ethylene) எனப்படும் வாயு பழங்கள் பழுத்துவிட்டன என தெரியப்படுத்தும் என்று அறிந்தனர். எனவே, ஸ்ட்ரெல்லா நிறுவனத்தை நாடி பயோ சென்சார்களை தயாரிக்க முடிவு செய்தனர். இந்த சென்சார்கள் பழங்களின் எத்திலீன்(ethylene) வாயுவை கண்காணித்து அவை பழுத்துவிட்டன, என சிக்னல் தரும். இதன்மூலம், பழங்கள் கெட்டுப்போகாமல் உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய உதவியாக இருக்குமாம்..