பதுங்கி பாய்ந்த புலி…கடைசியில் தொப்பி…தொப்பி…!
வனவிலங்கு பூங்காவில் புலி ஒன்று சிறுவனை தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு பூங்காவில் புலி ஒன்று சிறுவனை தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் என்ற பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சீன் என்ற 7 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்றுள்ளார். அப்போது புலி இருக்கும் பகுதியில் புகைப்படம் எடுக்கச் சிறுவன் நின்று கொண்டிருந்த போது புலி ஒன்று அவனை நோட்டமிட்டது. My son was
Dec 27, 2019, 14:52 IST
வனவிலங்கு பூங்காவில் புலி ஒன்று சிறுவனை தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனவிலங்கு பூங்காவில் புலி ஒன்று சிறுவனை தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயர்லாந்தில் டப்ளின் என்ற பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சீன் என்ற 7 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்றுள்ளார். அப்போது புலி இருக்கும் பகுதியில் புகைப்படம் எடுக்கச் சிறுவன் நின்று கொண்டிருந்த போது புலி ஒன்று அவனை நோட்டமிட்டது.
இரையை வேட்டையாடப் பதுங்கி பதுங்கி செல்வது போல வந்து சிறுவன் மீது பாய்கிறது. சிறுவனின் அதிர்ஷ்ட காலம் அவன் கண்ணாடிக்கு வெளியில் இருந்தான். இதை அறிந்திடாத அந்த புலி, பாய்ந்து வந்து கண்ணாடியில் முட்டி மோதியது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.