×

நாலே நாளில் கசந்த நாலாவது மனைவி – விவாகரத்து பெற்றார் நடிகர்

நான்காவதாக எரிக்கா கோய்க் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் செய்த அடுத்த நாள்தான் தெரியவருகிறது, கோய்க் ஏற்கெனவே வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு கோயிங் அண்ட் கம்மிங் என்பது. கூடவே, கோய்க் இன்னொரு நபருடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். இவருக்கு நாலாவது என்றால், கணக்குப்படி அந்தம்மாவுக்கு இவர் ஏழாவதுதானே! நேஷனல் ட்ரெஷர், கோஸ்ட் ரைடர் உள்ளிட்ட பல ஹிட் படங்களின் ஹீரோ நிக்கொலஸ் கேஜுக்கு ஏற்கெனவே மூன்று திருமணங்கள் பாதியில் கழன்றுகொண்டுபோக, நான்காவதாக எரிக்கா கோய்க் என்பவரை திருமணம் செய்தார். திருமணம்
 

நான்காவதாக எரிக்கா கோய்க் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் செய்த அடுத்த நாள்தான் தெரியவருகிறது, கோய்க் ஏற்கெனவே வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு கோயிங் அண்ட் கம்மிங் என்பது. கூடவே, கோய்க் இன்னொரு நபருடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். இவருக்கு நாலாவது என்றால், கணக்குப்படி அந்தம்மாவுக்கு இவர் ஏழாவதுதானே!

நேஷனல் ட்ரெஷர், கோஸ்ட் ரைடர் உள்ளிட்ட பல ஹிட் படங்களின் ஹீரோ நிக்கொலஸ் கேஜுக்கு ஏற்கெனவே மூன்று திருமணங்கள் பாதியில் கழன்றுகொண்டுபோக, நான்காவதாக எரிக்கா கோய்க் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் செய்த அடுத்த நாள்தான் தெரியவருகிறது, கோய்க் ஏற்கெனவே வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு கோயிங் அண்ட் கம்மிங் என்பது. கூடவே, கோய்க் இன்னொரு நபருடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். இவருக்கு நாலாவது என்றால், கணக்குப்படி அந்தம்மாவுக்கு இவர் ஏழாவதுதானே!

கண்டமனூர் ஜமீன் வீட்டு வேலைக்காரர்கள் போல நிறைய பேர் கோய்க் வீட்டில் இருக்க வாய்ப்பிருந்த காரணத்தால், உடனே முடிவெடுத்தார் கேஜ். தன்மீதிருந்த வழக்குகளை மறைத்து, நான் அதிகமாய் குடித்திருந்த நேரமாகப் பார்த்து என்னை திருமணம் செய்ததால், எங்கள் திருமணமே செல்லாது என அறிவிக்கவேண்டும் யுவரானர் என திருமணம் ஆன நாலாவது நாளே கோர்ட்டில் வழக்குப்போட, தீர விசாரித்த நீதிபதி திருமணம் செல்லாது என அறிவிக்க மறுத்து வெறும் விவாகரத்து மட்டும் வழங்கிவிட்டார்.