×

தினமும் 27 கி. மீ நடந்தே வேலைக்கு வரும் பெண்ணுக்கு கார் பரிசு!

தினமும் 27 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 27 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அட்ரியானா எட்வர்ட்ஸ் என்பவர், தினமும் வீட்டிலிருந்து 27 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கால்வெஸ்டனிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். இதனை ஹோட்டலில் உணவருந்த 2
 

தினமும் 27 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமும் 27 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அட்ரியானா எட்வர்ட்ஸ் என்பவர், தினமும் வீட்டிலிருந்து 27 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கால்வெஸ்டனிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். இதனை ஹோட்டலில் உணவருந்த 2 பேர் கவனித்து வந்துள்ளனர். அதன்பின் யார் அந்த பெண் என்பதை விசாரித்துள்ளனர்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எட்வர்ட்ஸ்க்கு கார் வாங்குவதே லட்சியம் என்றும், அதற்காகதான் வேலைக்கு வந்து பணம் சேமிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அட்ரியானாவுக்கு நிசான் சென்ட்ரா காரை  வாங்கி பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர்.