×

சவக்குழியில் படுத்தால் மன அழுத்தம் நீங்கிவிடும்! 

நெதர்லாந்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கிறது. நெதர்லாந்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கிறது. சவக்குழி என சொன்னவுடனே அனைவருக்கும் வயிறு கலக்கும். அந்த அளவிற்கு பயம் இருக்கும். ஆனால் நெதர்லாந்தின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பவுடு பல்கலைக்கழகம், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க சவக்குழியில் இறக்கி அங்கு படுக்க வைக்கிறது. அந்த குழியில் 3
 

நெதர்லாந்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கிறது. 

நெதர்லாந்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கிறது. 

சவக்குழி என சொன்னவுடனே அனைவருக்கும் வயிறு கலக்கும். அந்த அளவிற்கு பயம் இருக்கும். ஆனால் நெதர்லாந்தின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பவுடு பல்கலைக்கழகம், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க சவக்குழியில் இறக்கி அங்கு படுக்க வைக்கிறது. அந்த குழியில் 3 மணிநேரம் படுக்க வேண்டும் என்பது மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனை.

இப்படி சவக்குழியில் படுக்க பாய், போர்வை, தலையணையெல்லாம் தரமாட்டார்களாம், மண் தரையில் தான் படுக்க வேண்டுமாம். இப்படி செய்வதால் மன அழுத்தம் குறைந்து மாணவர்கள் நன்கு தேர்வில் கவனம் செலுத்த முடியும் என்கிறார் அந்நாட்டை சேர்ந்த உளவியல் நிபுணர் ஜான் ஹாக்கிங்.