×

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்!

மார்வல் காமிக்ஸ் ஜாம்பவானும் ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மற்றும் பல கேரக்டர்கள் உருவாவதற்குக் காரணமான ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95. லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வல் காமிக்ஸ் ஜாம்பவானும் ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மற்றும் பல கேரக்டர்கள் உருவாவதற்குக் காரணமான ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95. அனைத்து வயதினரையும் கவர்ந்த காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய வல்லுநர், எழுத்தாளர், நடிகர், பதிப்பாளர் ஸ்டான் லீ. காமிக்
 

மார்வல் காமிக்ஸ் ஜாம்பவானும் ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மற்றும் பல கேரக்டர்கள் உருவாவதற்குக் காரணமான ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95.

லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வல் காமிக்ஸ் ஜாம்பவானும் ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மற்றும் பல கேரக்டர்கள் உருவாவதற்குக் காரணமான ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95.

அனைத்து வயதினரையும் கவர்ந்த காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய வல்லுநர், எழுத்தாளர், நடிகர், பதிப்பாளர் ஸ்டான் லீ. காமிக் கலாச்சாரத்தின் பிதாமகனாக  கருதப்படும் ஸ்டான் லீ சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் இன்று உயிரிழந்தார்.

இவரின் மறைவு செய்தி உலக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்றைய தலைமுறையினர் சூப்பர் ஹீரோ கதைகளை படங்களை ரசிக்கும்படி செய்ததில் இவரின் பங்கு மிகப்பெரியது.