×

காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலன்: இது தான் காரணமா?

தன்னை விட்டு பிரிவதாக கூறிய காதலியின் உதட்டை காதலன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன்: தன்னை விட்டு பிரிவதாக கூறிய காதலியின் உதட்டை காதலன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மாணவன் ஃப்லூரி. இவர், ஹேயஸ் என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து கருத்துவேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று ஹேயஸ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஃப்லூரி
 

தன்னை விட்டு பிரிவதாக கூறிய காதலியின் உதட்டை காதலன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்: தன்னை விட்டு பிரிவதாக கூறிய காதலியின் உதட்டை காதலன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மாணவன் ஃப்லூரி. இவர், ஹேயஸ் என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து  கருத்துவேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று  ஹேயஸ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ஃப்லூரி தன் காதலியின் உதட்டை கடித்து துப்பியெறிந்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாய்ப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட தையல்கள் போட்ட மருத்துவர்கள், கடும் சிரமத்திற்கு பிறகு உதட்டை ஒட்ட வைத்துள்ளனர்.

காதலியின் உதட்டை கடித்த புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிமன்றம்  12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது   குறிப்பிடத்தக்கது.