×

கட்டுக்கடங்காத காட்டுத்தீ…துடிதுடித்து இறந்த விலங்குகள்; பேரிழப்பை சந்திக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி அவரை கோடைக்காலம் நிலவும். இதனால் காட்டு தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே அங்கு இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி அவரை கோடைக்காலம் நிலவும். இதனால் காட்டு தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே அங்கு இருக்கும். ஆனால், இம்முறையோ வரலாறு காணாத சேதங்களைக் காட்டுத்தீ ஏற்படுத்தி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆஸ்திரேலிய கண்டம் முழுவதும் பரவி சுமார் 15 மில்லியன் ஏக்கர் நிலங்களை
 

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி அவரை கோடைக்காலம் நிலவும். இதனால் காட்டு தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே அங்கு இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி அவரை கோடைக்காலம் நிலவும். இதனால் காட்டு தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே அங்கு இருக்கும்.

ஆனால், இம்முறையோ வரலாறு காணாத சேதங்களைக் காட்டுத்தீ ஏற்படுத்தி வருகிறது.

நியூ சவுத் வேல்ஸ்  மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆஸ்திரேலிய கண்டம் முழுவதும் பரவி சுமார்  15 மில்லியன் ஏக்கர் நிலங்களை எரித்து நாசமாகியுள்ளது.

மக்கள் வீடுகளை இறந்துள்ளனர். 50 கோடி விலங்கினங்கள் தீயில் கருகி துடிதுடித்து இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட அபாயகரமான புகை நியூசிலாந்து வரை சென்றுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருந்தாலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தீயணைப்பு மாற்று மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.