×

எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்…  மோடியை காட்டுக்கு அழைத்து சென்ற பியர் கிரில்ஸ் கதறல்! சோகத்தில் ரசிகர்கள்!!   

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இவர் கொடூர தேனியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இவர் கொடூர தேனியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல ManVsWild நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் தான். சமீபத்தில் பிரதமர் மோடி, பியர் கிரில்ஸுடன் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவிற்கு சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 12 ஆம்
 

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இவர் கொடூர தேனியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இவர் கொடூர தேனியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரபல ManVsWild நிகழ்ச்சியின் தொகுப்பாளரான  பியர் கிரில்ஸ் தான். சமீபத்தில் பிரதமர் மோடி, பியர் கிரில்ஸுடன் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவிற்கு சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒளிப்பரப்பாகி அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில் வனவிலங்குகளின் நண்பான பியர் கிரில்ஸை பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு தீவிலிருந்த தேனீக்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முகம் வீங்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை முடிந்த பின்பு மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.