×

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக நடந்து கொள்கிறது – டிரம்ப் குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக நடந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக நடந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை குறைக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.
 

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக நடந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக நடந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை குறைக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

அந்த அமைப்பின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக அமெரிக்கா இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு நிதியை குறைக்கப் போகிறார் என்பது பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மிகவும் சார்புடையதாக நடந்து கொள்கிறது. அது சரியல்ல என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.