×

உணவில்லாததால் ஊருக்குள் படையெடுக்கும் கரடிக்கூட்டம்! அச்சுறுத்தும் விலங்குகள்!

காடு விலங்குகளுக்காகவும், மீதமுள்ள பகுதி மனிதர் வாழ்வதற்கும் என இருந்த நிலை மாறி மனிதர்கள் காட்டையும் ஆக்கிரமிப்பது தற்போது உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.மிருகங்கள் வாழ வேண்டிய இடத்தில் மனிதன் வீட்டையும்,ஆசிரமங்ககளையும் கட்டினால் பாவம் ஐந்து அறிவுகொண்ட மிருங்கள் அவை எங்கு போகும்?! காடு விலங்குகளுக்காகவும், மீதமுள்ள பகுதி மனிதர் வாழ்வதற்கும் என இருந்த நிலை மாறி மனிதர்கள் காட்டையும் ஆக்கிரமிப்பது தற்போது உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.மிருகங்கள் வாழ வேண்டிய இடத்தில் மனிதன் வீட்டையும்,ஆசிரமங்ககளையும் கட்டினால் பாவம் ஐந்து
 

காடு விலங்குகளுக்காகவும், மீதமுள்ள பகுதி மனிதர் வாழ்வதற்கும் என இருந்த நிலை மாறி மனிதர்கள் காட்டையும் ஆக்கிரமிப்பது தற்போது உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.மிருகங்கள் வாழ வேண்டிய இடத்தில் மனிதன் வீட்டையும்,ஆசிரமங்ககளையும் கட்டினால் பாவம் ஐந்து அறிவுகொண்ட மிருங்கள் அவை எங்கு போகும்?!

காடு விலங்குகளுக்காகவும், மீதமுள்ள பகுதி மனிதர் வாழ்வதற்கும் என இருந்த நிலை மாறி மனிதர்கள் காட்டையும் ஆக்கிரமிப்பது தற்போது உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.மிருகங்கள் வாழ வேண்டிய இடத்தில் மனிதன் வீட்டையும்,ஆசிரமங்ககளையும் கட்டினால் பாவம் ஐந்து அறிவுகொண்ட மிருங்கள் அவை எங்கு போகும்?!

ஆறு அறிவுகொண்ட நாமே இப்படி செய்தால், மிருகங்கள் கடுப்பாகி நம்மிடத்திற்குதான் படையெடுக்காமல் என்ன செய்யும்! மேலும் காட்டை அழித்து மழைபொழிவை பாதிக்க வைத்ததுமட்டுமல்ல, குளோபல் வார்மிங் செய்து உலகின் வெப்பத்தையும் அதிகரிக்க தொடங்கிகியுள்ளோம். இப்படி மனிதர்களின் அட்ராசிட்டிஸ் எல்லை மீறிப்  போய்க்கொண்டிருகிறது என்று சமூக ஆர்வலர்கள் எவ்வளவு குரல் கொடுத்தாலும் மனிதன் திருந்துவதாக இல்லை! இப்படியே தொடர்ந்தால், இந்த உலகம் வாழ்வதற்கு தகுதியற்று போய்விடும் என்பதை மறுக்க முடியாது என்பதற்கான அதிர்ச்சி ரிப்போர்ட் இது!

ஆர்டிக் பகுதியில் காணப்படும், பனிக்கரடிகளுக்கு அங்கு உணவில்லை என அதிச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது!சிஎன்என்(CNN) தனது செய்தி அறிக்கையில், கிழக்கு ரஷ்யாவிலுள்ள கிராமத்திற்குள் ஒரு டசன் 
பனிக்கரடிகள் உணவைத்தேடி வந்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும்,இதுவரை 60 பனிக்கரடிகள் ரஷ்யாவின் தனித்துவிடப்பட்ட பகுதியான ரிர்கேபை(Ryrkaypiy) என்னும் இடத்தில் பார்க்கப்பட்டது என கூறியது. 

லோக்கல் ரிப்போர்ட்ஸின் படி, 2019 லிருந்து தனித்துவிடப்பட்ட ரஷ்யாவின் பகுதிகளில் அதிகளவிலான பனிக்கரடிகளின் குடிபெயர்ப்பு அதிகரித்துள்ளது. வேர்ல்ட் வைல்ட் பண்டு(World Wildlife Fund) இதற்கு பதிலளித்தலில், “பனிக்கரடிகளுக்கு உணவில்லாமையால் அவை வேறு வழியின்றி உணவினை தேடி மனிதர் வாழும் இடங்களில் வருவதற்கு தள்ளப்பட்டுள்ளன, மேலும் இதனால் அதிகளவு மனிதரின் மீது தாக்குதல் நடக்கலாம்” இவ்வாறு தெரிவித்தது. 

WWF தனது அறிக்கையில், கிராம மக்கள் மனிதர் மீது தாக்குதல் நடக்காதவாறு பார்த்துக்கொள்வதற்கு பியர் பெட்ரோல்(Bear Patrol) எனும் ரோந்து வாகனத்தை வைத்துள்ளதுள்ளனர். பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு சிறப்பு சீசன் காலங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் (seasonal events) ரத்து செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

WWFவின் ஆர்டிக் பயோடைவெர்சிட்டியின் ப்ராஜெக்ட் கோ-ஆர்டினேட்டர் 
மைக்கேல் ஸ்டிஸ்ஹோவ் (Mikhail Stishov) எபிசி(ABC) செய்திகளுக்கு “பனிகரடிகள் பசியினால் கரையோரமும், கிராமங்களில் சென்று உணவிற்கு ஆர்வமுடன் தேடுவதால் அவைகளால் வட துருவதிற்கு செல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.