×

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 8077 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 135 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அந்நாட்டில் 422 பேர் பலியாகி உள்ளனர். கனடாவில் 10 லட்சம் பேரில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
 

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை 8077 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 135 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அந்நாட்டில் 422 பேர் பலியாகி உள்ளனர். கனடாவில் 10 லட்சம் பேரில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. ஆனால் அவரது உடல்நலத்தோடு இருப்பதாக அரச குடும்பம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் தென்படவில்லை. இளவரசர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.