×

ஆப்கானிஸ்தான்: வெள்ளத்தால் 20 பேர் பலி, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்

வீடுகள் இடிந்து, உடைமைகளை இழந்து அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள். ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களை சேர்ந்த பர்யாப், ஹெராத் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் இடிந்து, உடைமைகளை இழந்து அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 

வீடுகள் இடிந்து, உடைமைகளை இழந்து அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள். ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் நாசமாகிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களை சேர்ந்த பர்யாப், ஹெராத் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள் இடிந்து, உடைமைகளை இழந்து அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள். ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் நாசமாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். 33,000 பேருக்கும் மேல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தால் ஆப்கானிஸ்தான் மாபெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.