×

ஆபாச படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தொழிலதிபர் உயிரிழப்பு! 

பிரிட்டனில் ஆபாசப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த இத்தாலி நாட்டு தொழிலதிபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஆபாசப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த இத்தாலி நாட்டு தொழிலதிபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஆபாச படங்களை ஒளிபரப்பும் கடைக்கு சென்ற அவர், படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து
 

பிரிட்டனில் ஆபாசப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த இத்தாலி நாட்டு தொழிலதிபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் ஆபாசப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த இத்தாலி நாட்டு தொழிலதிபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஆபாச படங்களை ஒளிபரப்பும் கடைக்கு சென்ற அவர், படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து ஆபாச படங்களை ஒளிபரப்பு செய்யும் கடைக்காரர் கூறுகையில்,” கடைக்கு அந்த நபர் சைக்கிளில் தான் வந்தார். அவரிடமிருந்து ஆபாச படங்களை பார்க்க 350 ரூபாய் வசூலிக்கப்பட்டது. படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். கடைக்கு வரும்போதே அவர் சோர்வாகதான் இருந்தார். இத்தாலியிலுள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது.” எனக் கூறினார்