×

அமெரிக்காவில் நடைபெற்ற வினாடிவினா போட்டியில் சாதித்த இந்திய மாணவர்! 

அமெரிக்காவில் நடைபெற்ற வினாடிவினா போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சுமார் 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசை வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற வினாடிவினா போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சுமார் 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசை வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த Jeopardy என்ற நிறுவனம் Teen Age மாணவர்களுக்காக வினாடிவினா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. இதில், போர்ட்லாண்ட் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர்
 

அமெரிக்காவில் நடைபெற்ற வினாடிவினா போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சுமார் 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசை வென்றார். 

அமெரிக்காவில் நடைபெற்ற வினாடிவினா போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சுமார் 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசை வென்றார். 

அமெரிக்காவைச் சேர்ந்த Jeopardy என்ற நிறுவனம் Teen Age மாணவர்களுக்காக வினாடிவினா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. இதில், போர்ட்லாண்ட் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் (Avi Gupta) அவி குப்தா முதலிடம் பிடித்தார். அவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் இந்திய வம்சாவளி மாணவர்களே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.