×

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்!

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் நாட்டு நாடாளுமன்றம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் நாட்டு நாடாளுமன்றம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை ஈராக் விமானநிலையத்தில் வைத்து டிரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா படுகொலை செய்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஈரான் நாடாளுமன்றம் கூடியது.
 

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் நாட்டு நாடாளுமன்றம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் நாட்டு நாடாளுமன்றம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த சுலைமானியை ஈராக் விமானநிலையத்தில் வைத்து டிரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா படுகொலை செய்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஈரான் நாடாளுமன்றம் கூடியது. அதில், ஒரு மனதாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மரணத்துக்கு முன்பு ராணுவத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ராணுவ தளபதி சுலைமானியின் கோரிக்கையை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது, ஈரான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது அந்த பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ள