×

அந்தரத்தில் அரங்கேறிய திருமணம்! ஏன் தெரியுமா?

அந்தரத்தில் கம்பி கட்டி அதில் நடந்து, பைக் ஓட்டி சாகசம் செய்யும் கலைஞரான அன்னா ட்ராபெர் – ஸ்வென் ஆகியோரது திருமணமும் அந்தரத்திலேயே அரங்கேறியது. அந்தரத்தில் கம்பி கட்டி அதில் நடந்து, பைக் ஓட்டி சாகசம் செய்யும் கலைஞரான அன்னா ட்ராபெர் – ஸ்வென் ஆகியோரது திருமணமும் அந்தரத்திலேயே அரங்கேறியது. ஜெர்மனியில் உள்ள ப்ரெய்சாச் நகரில் சனிக்கிழமை இந்த விநோத திருமணம் அரங்கேறியுள்ளது. சுமார் 20 அடிக்கு மேல் கம்பியை கட்டி அதில் அமர்ந்து திருமணம் செய்துகொண்டுள்ளது
 

அந்தரத்தில் கம்பி கட்டி அதில் நடந்து, பைக் ஓட்டி சாகசம் செய்யும் கலைஞரான அன்னா ட்ராபெர் – ஸ்வென் ஆகியோரது திருமணமும் அந்தரத்திலேயே அரங்கேறியது. 

அந்தரத்தில் கம்பி கட்டி அதில் நடந்து, பைக் ஓட்டி சாகசம் செய்யும் கலைஞரான அன்னா ட்ராபெர் – ஸ்வென் ஆகியோரது திருமணமும் அந்தரத்திலேயே அரங்கேறியது. 

ஜெர்மனியில் உள்ள ப்ரெய்சாச் நகரில் சனிக்கிழமை இந்த விநோத திருமணம் அரங்கேறியுள்ளது. சுமார் 20 அடிக்கு மேல் கம்பியை கட்டி அதில் அமர்ந்து திருமணம் செய்துகொண்டுள்ளது இந்த வித்தியாசமான ஜோடி. திருமண விழாவின் தொடக்கமாக, அன்னா ட்ராபெர் என்பவரின் தந்தையான 66 வயதான ஜோஹன் டிராபர், மோட்டார் சைக்கிளில் மெல்லிய கேபிள் மீது தம்பதியரை அமரவைத்து ஓட்டிச் சென்று பார்வையாளர்களை அசரவைத்தார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.