×

கொரோனாவின் கோரத்தாண்டவம் : இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 90 லட்சத்து 44 ஆயிரத்து 563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 48 லட்சத்து 37 ஆயிரத்து 952 பேர் குணமாகியுள்ளனர் இந்நிலையில், உலக
 

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதுவரை உலகம் முழுவதும் 90 லட்சத்து 44 ஆயிரத்து 563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 48 லட்சத்து 37 ஆயிரத்து 952 பேர் குணமாகியுள்ளனர்

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேர் பலியாகி உள்ளனர்.