×

கண்ணீர் விட்டு அழுத டெலிவரி பையன் – மனிதநேயத்துடன் நடந்து கொண்ட வழிப்பறி திருடர்கள்: வைரல் வீடியோ

கராச்சி: டெலிவரி பையன் அழுததால் அவனிடம் வழிப்பறி செய்த பொருட்களை திருடர்கள் அவனிடமே கொடுத்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இணையத்தில் பல வீடியோக்கள் அதன் தனித்துவமான உள்ளடக்கம் காரணமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். சில வீடியோக்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இதுபோன்ற ஒரு வீடியோ அதே காரணத்திற்காக சமூக வலைதளங்களில் வைரலாக பலரால் பகிரப்பட்டு வருகிறது. WATCH: CCTV footage of robbers in #Karachi consoling
 

கராச்சி: டெலிவரி பையன் அழுததால் அவனிடம் வழிப்பறி செய்த பொருட்களை திருடர்கள் அவனிடமே கொடுத்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இணையத்தில் பல வீடியோக்கள் அதன் தனித்துவமான உள்ளடக்கம் காரணமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். சில வீடியோக்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இதுபோன்ற ஒரு வீடியோ அதே காரணத்திற்காக சமூக வலைதளங்களில் வைரலாக பலரால் பகிரப்பட்டு வருகிறது.