×

ஆபாச படங்களால் தந்தையாகும் சிறுவர்கள் ,தாயாகும் சிறுமிகள் -13 வயது சிறுமியை தாயாக்கிய 10 வயது ‘தாராள பிரபு’ .

ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு 13 வயது சிறுமி ,10 வயது சிறுவனால் கரப்பமாக்கப்பட்டு ,ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் சமூக ஊடகத்தில் உலுக்கியுள்ளது . ரஷ்யாவின் சைபீரியவை சேர்ந்த தர்யா என்ற 13 வயது சிறுமியை, இவான் என்ற 10 வயது சிறுவன் காதலித்துள்ளான் .இந்த வயசுக்கோளாறு காதல், பிறகு ஆபாச படங்கள் பார்த்ததன் விளைவாக அந்த சிறுமியை கர்ப்பிணியாக்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டுள்ளது .ஆம் அந்த 13 வயது சிறுமி தர்யாவை அந்த
 

ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு 13 வயது சிறுமி ,10 வயது சிறுவனால் கரப்பமாக்கப்பட்டு ,ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் சமூக ஊடகத்தில் உலுக்கியுள்ளது .

ரஷ்யாவின் சைபீரியவை சேர்ந்த தர்யா என்ற 13 வயது சிறுமியை, இவான் என்ற 10 வயது சிறுவன் காதலித்துள்ளான் .இந்த வயசுக்கோளாறு காதல், பிறகு ஆபாச படங்கள் பார்த்ததன் விளைவாக அந்த சிறுமியை கர்ப்பிணியாக்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டுள்ளது .ஆம் அந்த 13 வயது சிறுமி தர்யாவை அந்த இவான் என்ற 10 வயது சிறுவன் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் அவர்கள் வீடு மாடி படிக்கட்டின் அருகே அந்த சிறுமியோடு உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கியுள்ளான் .இதனால் அந்த சிறுமி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஊடகத்தில் வெளியிட்டார் .தான் சுமக்கும் குழந்தைக்கு, பத்து வயது சிறுவன் இவான் தான் தந்தை என்பதையும் வெளியிட்டார் .இந்த பதிவுக்கு 350000 பேர் லைக் கொடுத்தார்கள் .
இப்போது ஆகஸ்ட் 16ம் தேதி அந்த சிறுமி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் .அந்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார் .பிறகு தன்னுடைய காதலன் இவான்தான் அந்த குழந்தையின் தந்தை என்பதையும் ஊடகத்தில் கூறினார் .மேலும்தான் சிறு வயதில் கர்ப்பமானதால் ஏற்பட்ட பயம் ,உடற்கோளாறு போன்றவற்றையும் ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார் .இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்.