×

மாடனா கொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பலன் – விலை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 905 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 35 லட்சத்து 46 ஆயிரத்து 236 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 65 ஆயிரத்து 186 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,80,61,483 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு
 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 905 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 35 லட்சத்து 46 ஆயிரத்து 236 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 65 ஆயிரத்து 186 பேர்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,80,61,483 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனாவைத் தடுக்க ஒரே தீர்வு கொரோனா தடுப்பூசி என்ற நிலைக்கு உலகம் வந்துவிட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 12-ம் தேதியே ரஷ்யா கொரோனா தடுப்பூசியைக் கண்டு பிடித்துவிட்டதாகக் கூறியது.

பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவில் மாடனா எனும் நிறுவனத்தில் தடுப்பூசி 100 சதவிகித பலன் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் 1500 ரூபாய் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த மாடனா தடுப்பூசியை 20 டிகிடி செல்சியஸில் வைத்திருக்க வேண்டுமாம்.