×

எச்-1பி விசா நிறுத்தம்: கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அதிருப்தி

நியூயார்க்: அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவது இந்தாண்டு இறுதிவரை தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார். எச்-1பி உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலை தொடர்பான விசாக்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு குறித்து கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஏமாற்றம் தெரிவித்துள்ளார். எச்-1பி விசாக்களை வழங்குவதை நிறுத்தி வைப்பதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். Immigration has contributed immensely to
 

நியூயார்க்: அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவது இந்தாண்டு இறுதிவரை தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எச்-1பி உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலை தொடர்பான விசாக்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு குறித்து கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஏமாற்றம் தெரிவித்துள்ளார். எச்-1பி விசாக்களை வழங்குவதை நிறுத்தி வைப்பதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.