×

மோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: இந்திய பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த டிஷ்ஷை தானாகவே தயார் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Sunday ScoMosas with mango chutney, all made from scratch – including
 

சிட்னி: இந்திய பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்திய பிரதமர் மோடிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் சமோசா, மாங்காய் சட்னி ரெடி செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த டிஷ்ஷை தானாகவே தயார் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.