×

ஐவருடன் லிவிங் டு கெதர் : இணையத்தை பற்ற வைத்த அலன்னா பாண்டே

பிரபல மாடல் அழகி அலன்னா பாண்டேவின்(25) தனது பாய் ப்ரண்ட் ஐவர் மெக்ரேவுடன் மெக்சிகோவில் இருக்கிறார். துலூம் பீச்சில் அவர் ஐவருடன் கொண்டாட்டத்தில் இருருக்கிறார். மாலத்தீவில் ஐவருடன் இருந்த அலன்னா தற்போது துலும் பீச்சில் இருக்கிறார். துலூம் பீச்சில் அலன்னா பாண்டே பிகினியில் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் அலன்னா. ஒவ்வொரு நாளும் பிகினியில் அவர் படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். அடிக்கிற வெயிலுக்கு இந்த படங்களும் வீடியோவும் செம ஜில்லாக இருக்கிறது
 

பிரபல மாடல் அழகி அலன்னா பாண்டேவின்(25) தனது பாய் ப்ரண்ட் ஐவர் மெக்ரேவுடன் மெக்சிகோவில் இருக்கிறார். துலூம் பீச்சில் அவர் ஐவருடன் கொண்டாட்டத்தில் இருருக்கிறார்.

மாலத்தீவில் ஐவருடன் இருந்த அலன்னா தற்போது துலும் பீச்சில் இருக்கிறார். துலூம் பீச்சில் அலன்னா பாண்டே பிகினியில் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் அலன்னா.

ஒவ்வொரு நாளும் பிகினியில் அவர் படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். அடிக்கிற வெயிலுக்கு இந்த படங்களும் வீடியோவும் செம ஜில்லாக இருக்கிறது என்று வைரலாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அலன்னாவின் ஹாட் படங்கள் இணையத்தை பற்றவைத்துவிட்டதாகவும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

எனக்கு கிடைத்த பெற்றோர் என் பிரண்ட்ஸ். அவர்கள் என்னிடம் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். அதனால் நானும் அவர்களிடம் திறந்த மனதுடன் பேசுகிறேன். ஒருநாள் என் பெற்றோரிடம், ‘’ஹாய் பிரண்ட்ஸ்..இவரை நான் நேசிக்கிறேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்’’ என்று ஐவரை அறிமுகம் செய்தேன். அவர் மகிழ்ந்தார்கள். ஐவருடனான இந்த லிவிங் டு கெதர் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் அலன்னா.