×

வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும்: அமமுக

சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார். கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது. அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அமமுக அறிவித்துள்ளது. அமமுக கொடிகள்
 

சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார். கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது. அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அமமுக அறிவித்துள்ளது. அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அதேபோல் ஒரு வாரம் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.