×

ரஜினியும், கமலும் நடிகர் சங்க தேர்தல கூட சந்தித்தது இல்ல இதுல சட்டமன்ற தேர்தல சந்திக்கப்போறாங்களாம்!…கொதித்தெழுந்த விஜயகாந்த் ரத்தம்

தேமுதிக சார்பில் கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேமுதிக சார்பில் கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் பேசிய அவர்,
 

தேமுதிக சார்பில் கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேமுதிக சார்பில் கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் பேசிய அவர், “விஜயகாந்த் மிகவும் நலமுடன் இருக்கிறார். விரைவில் அவர் அரசியலுக்கு திரும்புவார். அவர் அரசியலுக்கு திரும்பும்போது அரசியல் பிரளயம் ஏற்படும்.. 2021-ல் கூட்டணியாக இருந்தாலும் தனித்து செயல்பட்டாலும் தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது. ராஜ்ய சபா சீட்டு கேட்க வேண்டியது எங்களுடைய கடமை அதனால் கேட்டு விட்டோம் கொடுப்பது பற்றி அதிமுக தலைமை முடிவு செய்யும்.

சினிமாத் திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் ஜாம்பவான்களாக திகழ்ந்த நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தனித்தோ, இணைந்தோ இதுவரை நடிகர் சங்க தேர்தலை கூட எதிர்கொண்டது இல்லை. இதில் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. சினிமா புகழைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் இதுவரை அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் எதுவுமே செய்யவில்லை என்பது மக்களுக்கு தெரியும். நல்லமனம் இருப்பவர்களை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” எனக்கூறினார்.