×

ரஜினிக்கு யாருடைய அட்வைஸும் தேவையில்லை: சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி!

நடப்பு கால அரசியல் குறித்து பேசினோம். கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிக்கு யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை’ என்றார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு வந்த ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் எம்பியுமான திருநாவுக்கரசர் அவரை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் என் பேரனின் பிறந்தநாள் சம்பந்தமாகப் பேச வந்தேன். இருப்பினும் எங்கள் சந்திப்பில் அரசியல் குறித்து பேசாமல் எப்படி இருக்க முடியும். நடப்பு கால அரசியல் குறித்து பேசினோம்.
 

நடப்பு கால அரசியல் குறித்து பேசினோம். கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிக்கு யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை’ என்றார். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு வந்த  ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் எம்பியுமான  திருநாவுக்கரசர் அவரை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் என் பேரனின் பிறந்தநாள் சம்பந்தமாகப் பேச  வந்தேன்.  

இருப்பினும் எங்கள் சந்திப்பில் அரசியல் குறித்து பேசாமல் எப்படி இருக்க முடியும். நடப்பு கால அரசியல் குறித்து பேசினோம். கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிக்கு யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை’ என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக ராஜ்யசபா எம்பி சீட் ஜிகே வாசனுக்கு  அளிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, ‘மூப்பனார் நான் மதிக்கும் தலைவர். அதனால் அவர் மகன் வாசனுக்கு சீட் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி’ என்றார்.

முன்னதாக ரஜினி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் அவரை  இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.