×

முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார். முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 90 வயது. மறைந்த ப.தா.முத்து 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் ர் ப.தா.முத்து. இவர் சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் 90 வயதான இவர் மூப்பு
 

மறைந்த  முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார். 

முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 90 வயது.

மறைந்த ப.தா.முத்து 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் ர் ப.தா.முத்து. இவர்  சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் மறைந்த  முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார். 

இந்நிலையில் 90 வயதான இவர் மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவாலும்  அவதிப்பட்டு வந்த நிலையில்  ராசிப்புரம் அடுத்த பட்டணத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை  காலமானார். இவரது இறப்பிற்கு திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

முன்னதாக திமுகவின் 40 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன் நேற்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.