×

மீண்டும் குறைந்தது தங்க விலை !

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்து நேற்று ரூ.96 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,591க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க
 
கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்து நேற்று ரூ.96 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,591க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,728க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 47.00க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,000க்கு விற்கப்படுகிறது.