×

மீண்டும் உயரத்தொடங்கியது தங்க விலை !

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்து கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.7
 

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது.

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்து கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,644க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.    29,152க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.48.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.48,400க்கு விற்கப்படுகிறது.