×

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்! 

கடந்த 22 ஆம் தேதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கடந்த 22 ஆம் தேதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் சிக்கிய கமல்ஹாசனுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம்
 

கடந்த 22 ஆம் தேதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

கடந்த 22 ஆம் தேதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் சிக்கிய கமல்ஹாசனுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்தால் தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை  அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. 

இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கமல்ஹாசன் கடந்த 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பிளேட் அகற்றப்பட்டது. தற்போது கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.