×

போராட்டமெல்லாம் வேணாங்க…. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்!

சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின் இறப்பு சான்றிதழ் வழங்க கோரி கடந்த ஒருமாதமாக அலைந்து வரும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வழங்காமல் அலைகழித்ததால் ஆத்திரமடைந்த சுந்தரேசன் கிராம நிர்வாக அலுவலகர் ஒருவர் போராட்டத்திற்கு பயந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின் இறப்பு சான்றிதழ் வழங்க கோரி கடந்த ஒருமாதமாக அலைந்து வரும் நிலையில் கிராம
 

சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின்  இறப்பு சான்றிதழ் வழங்க கோரி கடந்த ஒருமாதமாக அலைந்து வரும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வழங்காமல் அலைகழித்ததால் ஆத்திரமடைந்த சுந்தரேசன்

கிராம நிர்வாக அலுவலகர் ஒருவர் போராட்டத்திற்கு பயந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின்  இறப்பு சான்றிதழ் வழங்க கோரி கடந்த ஒருமாதமாக அலைந்து வரும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வழங்காமல் அலைகழித்ததால் ஆத்திரமடைந்த சுந்தரேசன் நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் இறப்பு சான்றிதழ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சுந்தரேசன் போராட்டத்தை கைவிட்டார்.