×

பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியாவின் அமஅக?!

பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா புதிய கட்சியை துவங்கி மக்களவை தேர்தலில் களம் காண்பதை உறுதி செய்துள்ளார். பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா புதிய கட்சியை துவங்கி மக்களவை தேர்தலில் களம் காண்பதை உறுதி செய்துள்ளார். அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக அக்கட்சியோடே கூட்டணி வைத்தது. இதனால் பாமக மீது அதிருப்தி ஏற்பட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா அக்கட்சியை விட்டு விலகினார். இளைஞர்களின் துணையோடு புதிய கட்சி துவங்கி அரசியலில்
 

பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா புதிய கட்சியை துவங்கி மக்களவை தேர்தலில் களம் காண்பதை உறுதி செய்துள்ளார்.

பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா புதிய கட்சியை துவங்கி மக்களவை தேர்தலில் களம் காண்பதை உறுதி செய்துள்ளார்.

அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக அக்கட்சியோடே கூட்டணி வைத்தது. இதனால் பாமக மீது அதிருப்தி ஏற்பட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா அக்கட்சியை விட்டு விலகினார். இளைஞர்களின் துணையோடு புதிய கட்சி துவங்கி அரசியலில் களம் காண்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது புதிய கட்சியை துவங்கி, மக்களவை தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவித்துள்ளார்.

ராஜேஸ்வரி பிரியா துவங்கிய புதிய கட்சிக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி (அமஅக) என பெயரிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி, வடசென்னைத் தொகுதியில் நானும், மயிலாடுதுறையில் மற்றொரு இளைஞரும் போட்டியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.