×

பாஜக பாணியில் பேரழகியை களமிறக்கும் அதிமுக! மேயராகிறார் சோனாலி! 

மொரிசியஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற சோனாலி பிரதீப் அதிமுக சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். சோனாலியின் பூர்வீகம் குஜராத். ஆனால் இவர்களது தாத்தா காலத்திலேயே இவர் தமிழகத்துக்கு வந்துவிட்டனர். படித்து முடித்துவிட்டு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் மேனேஜர்,சேல்ஸ் எக்ஸிகியூடிவ் என வேலை செய்துவந்தார். அதன்பின் மொரீசியஸ் நாட்டில் நடத்த சர்வதேச உலகப்போட்டியில் பங்கேற்று மிஸ் இந்தியா யூனிவெர்ஸ் 2019 எர்த் என்ற அழகிப் பட்டத்தை வென்றார். இவரது கணவரான பிரதீப்
 

மொரிசியஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் வென்ற சோனாலி பிரதீப் அதிமுக சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். 

சோனாலியின் பூர்வீகம் குஜராத். ஆனால் இவர்களது தாத்தா காலத்திலேயே இவர் தமிழகத்துக்கு வந்துவிட்டனர். படித்து முடித்துவிட்டு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் மேனேஜர்,சேல்ஸ் எக்ஸிகியூடிவ் என வேலை செய்துவந்தார். அதன்பின் மொரீசியஸ் நாட்டில் நடத்த சர்வதேச உலகப்போட்டியில் பங்கேற்று  மிஸ் இந்தியா யூனிவெர்ஸ் 2019 எர்த் என்ற அழகிப் பட்டத்தை வென்றார். இவரது கணவரான பிரதீப் ஜோஸ் மலையாள திரையுலகின் தயாரிப்பாளராவார்.

தற்போது அதிமுகவில் இணைந்துள்ள சோனாலி, கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்காக விருப்ப மனு அளித்திருந்தார். மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளதால் சோனாலியை கவுன்சிலர், மேயர் ஆக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.