திரையுலக சூப்பர் ஸ்டாருடன் குத்துச் சண்டை சூப்பர் ஸ்டார் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ரஜினிகாந்த்துடன் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துடன் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம்(35). அவர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் பாக்ஸிங்
Nov 2, 2018, 16:32 IST
நடிகர் ரஜினிகாந்த்துடன் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துடன் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம்(35).
அவர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் பாக்ஸிங் செய்வது போல் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை பார்த்து உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்கள், சமூகவலைதளங்களில் அப்படத்தை வைரலாக பரப்பி வருகின்றனர்.