×

தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை குறைகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்….

விடுமுறை என்றாலே அன்றைக்குத் திரையரங்குகளில் கூட்டம் கலைக் கட்டும்.பொழுதுபோக்கின் ஒரு அம்சமாகத் திரையரங்குகள் மாறிவிட்டன. விடுமுறை என்றாலே அன்றைக்குத் திரையரங்குகளில் கூட்டம் கலைக் கட்டும்.பொழுதுபோக்கின் ஒரு அம்சமாகத் திரையரங்குகள் மாறிவிட்டன. இவ்வாறு, மக்களின் வாழ்க்கையில் திரையரங்குகளும் திரைப்படங்களும் முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில்,சில திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட்டின் விலையை விட அங்கு விற்கப் படும் உணவின் விலை அதிகமாக இருக்கும். இது குறித்து சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்
 

விடுமுறை என்றாலே அன்றைக்குத் திரையரங்குகளில் கூட்டம் கலைக் கட்டும்.பொழுதுபோக்கின் ஒரு அம்சமாகத் திரையரங்குகள் மாறிவிட்டன.

விடுமுறை என்றாலே அன்றைக்குத் திரையரங்குகளில் கூட்டம் கலைக் கட்டும்.பொழுதுபோக்கின் ஒரு அம்சமாகத் திரையரங்குகள் மாறிவிட்டன. இவ்வாறு, மக்களின் வாழ்க்கையில் திரையரங்குகளும் திரைப்படங்களும் முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில்,சில திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட்டின் விலையை விட அங்கு விற்கப் படும் உணவின் விலை அதிகமாக இருக்கும். 

இது குறித்து சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, திரையரங்குகளில் விற்கப் படும் உணவுப் பொருட்களின் விலை விரைவில் குறைக்கப் படும் என்றும், தீபாவளிக்குள் அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

திரையரங்குகளில் உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுமென்ற இந்த தகவல்  நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.