திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு?
மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகிறது சென்னை: மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகிறது மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தேர்தலுக்கான பணிகளை கவனித்து வரும் திமுக இன்று போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளது. இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் விரைந்துள்ளார். திமுகவினர்
Mar 12, 2019, 10:42 IST
மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகிறது
சென்னை: மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகிறது
மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தேர்தலுக்கான பணிகளை கவனித்து வரும் திமுக இன்று போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளது. இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் விரைந்துள்ளார். திமுகவினர் இதுபற்றிய தகவலை அறிய மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.