×

திண்டிவனம் அருகே 450 ஏக்கரில்  பிரமாண்டமான உணவு பூங்கா! 

திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சேதங்களைக் குறைக்க வலுவான உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்தார். திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு
 
திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சேதங்களைக் குறைக்க வலுவான உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்தார்.

 இதைத் தொடர்ந்து தமிழகத்தின் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இவற்றில் பழங்கள், காய்கறிகள், மீன்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.