×

தமிழகத்தில் அவசரமாக நடந்த 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் நியமனம்!  -மூன்றே நாளில் பணியில் இணைவார்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் புதிதாக 550 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வுக்கூட பணியாளர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 550 மருத்துவர்கள், 1508 ஆய்வுக்கூட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் புதிதாக 550 மருத்துவர்கள்,
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் புதிதாக 550 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வுக்கூட பணியாளர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 550 மருத்துவர்கள், 1508 ஆய்வுக்கூட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் புதிதாக 550 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வுக்கூட பணியாளர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உரிய விதிகளுக்கு உட்பட்டு இவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள், மூன்றே நாளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 200 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும். தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.