×

டிக்கெட் மெஷின் பழுது; மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம்..!

சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டதால் , பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டதால் , பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரங்களில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. டிக்கெட் இயந்திர கோளாறால் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் இலவசமாக
 

சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டதால் , பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது


சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டதால் , பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 

சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் இயந்திரங்களில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. டிக்கெட் இயந்திர கோளாறால் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  டிக்கெட் இயந்திர கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, அரசினர் தோட்டத்தில் பழுது சரிசெய்யப்பட்டுவருகிறது.