×

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா: உடனடியாக மூடப்பட்ட காவல்நிலையம்!

வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா பாதிப்பு 235ஆக உயர்ந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சம்மந்தபட்ட காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ள வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா பாதிப்பு 235ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னை ஆலந்தூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்
 

வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது.  அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா பாதிப்பு 235ஆக உயர்ந்துள்ளது. 

காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சம்மந்தபட்ட காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ள  வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது.  அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா பாதிப்பு 235ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே சென்னை ஆலந்தூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் காவல் உதவி ஆய்வாளராக  பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரிந்து வரும் காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளபட்டது.  இதை தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் உதவி ஆய்வாளருக்கு  கொரோனா தொற்று உறுதியானது. 

இந்நிலையில்  சம்மந்தபட்ட அந்த  காவல் நிலையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் பின்னர்  அந்த இடம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடைப்பெற்று வருகிறது.