×

சபரி மலை சீசன்: குமரி, கடற்கரைப் பகுதியில் உள்ள கடைகளுக்குத் தற்காலிக தடை

சபரிமலையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜையும், இரண்டு மாதங்கள் கழித்து அதாவது ஜனவரி மாதம் மகர விளக்குப் பூஜையும் நடைபெறும். சபரிமலையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜையும், இரண்டு மாதங்கள் கழித்து அதாவது ஜனவரி மாதம் மகர விளக்குப் பூஜையும் நடைபெறும். அதனைக் காணத் தமிழகத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர்.சபரி மலைக்குச் செல்வோர் அனைவரும் குமரி மாவட்டத்தில் உள்ள காந்தி மண்டபம், சூர்ய அஸ்தமனம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வர்.
 

சபரிமலையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜையும், இரண்டு மாதங்கள் கழித்து அதாவது ஜனவரி மாதம் மகர விளக்குப் பூஜையும் நடைபெறும்.

சபரிமலையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜையும், இரண்டு மாதங்கள் கழித்து அதாவது ஜனவரி மாதம் மகர விளக்குப் பூஜையும் நடைபெறும். அதனைக் காணத் தமிழகத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர்.சபரி மலைக்குச் செல்வோர் அனைவரும் குமரி மாவட்டத்தில் உள்ள காந்தி மண்டபம், சூர்ய அஸ்தமனம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வர். அதனால், குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில்  நிறையக் கடைகள் போடப்பட்டிருக்கும். 

சபரிமலை சீசன் வந்துவிட்டதால், குமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் தற்காலத் தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், காந்தி மண்டபம் முதல் சூர்ய அஸ்தமனம் நிலையம் வரையில் உள்ள 250 கடைகளுக்கு இந்த ஆண்டு மட்டும் தற்காலிக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.