×

குடிபோதையில் விமானத்தில் கும்மாளமிட்ட குடிகாரர்கள்  -நடுவானில்  நிம்மதியிழந்த பயணிகள்….

குடிபோதையில் இருந்த 2 பயணிகள் தனியார் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர் , அவர்கள் விமானத்தில் அதிக ட்ரிங்ஸ் கேட்டு தகராறு செய்ததால் வந்த விளைவு.. இரண்டு பயணிகளும் குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் மதுபானம் வழங்குமாறு கேட்டு விமானத்திற்குள் கலவரம் செய்ததாகவும் விமான அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தை மீண்டும் வளைகுடாவுக்கு திருப்ப முடிவு செய்த விமானியிடம் கேபின் குழுவினர் புகார் அளித்தனர். குடிபோதையில் இருந்த 2 பயணிகள் தனியார் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர் , அவர்கள் விமானத்தில்
 

குடிபோதையில் இருந்த 2 பயணிகள் தனியார் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர் , அவர்கள் விமானத்தில் அதிக ட்ரிங்ஸ் கேட்டு தகராறு செய்ததால் வந்த விளைவு.. 
இரண்டு பயணிகளும் குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் மதுபானம்  வழங்குமாறு கேட்டு விமானத்திற்குள் கலவரம்  செய்ததாகவும் விமான அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தை மீண்டும் வளைகுடாவுக்கு திருப்ப   முடிவு செய்த விமானியிடம் கேபின் குழுவினர் புகார் அளித்தனர்.

குடிபோதையில் இருந்த 2 பயணிகள் தனியார் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர் , அவர்கள் விமானத்தில் அதிக ட்ரிங்ஸ் கேட்டு தகராறு செய்ததால் வந்த விளைவு..  இரண்டு பயணிகளும் குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் மதுபானம்  வழங்குமாறு கேட்டு விமானத்திற்குள் கலவரம்  செய்ததாகவும் விமான அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தை மீண்டும் வளைகுடாவுக்கு திருப்ப   முடிவு செய்த விமானியிடம் கேபின் குழுவினர் புகார் அளித்தனர்.

சென்னையிலிருந்து  மலேசியாவுக்குச் செல்வதற்க்கு  இரண்டு பயணிகள் சனிக்கிழமை தனியார் விமானத்தில்  புறப்பட்டனர். இங்குள்ள விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தில் கலவரம்   செய்ததாக  கூறப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு பயணிகளும் குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் மது பானங்களை வழங்குமாறு கேட்டு விமானத்திற்குள் கலவரம் உருவாக்கியதாகவும் விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானத்தை மீண்டும் வளைகுடாவுக்கு திருப்ப  முடிவு செய்த விமானியிடம் கேபின் குழுவினர் புகார் அளித்தனர்.
பின்னர், இடையூறு விளைவித்த பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி  விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்..