×

கருணாநிதிக்கு காரியம் செய்ய காசி சென்ற துர்கா

ஹிந்துக்களின் புனித தலமான காசியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுகவின் தற்போதைய தலைவரும் அவரது மகனுமான ஸ்டாலினின் மனைவி துர்கா குடும்பத்தாருடன் சென்று காரியம் செய்துவிட்டு வந்துள்ளார் சென்னை: ஹிந்துக்களின் புனித தலமான காசியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுகவின் தற்போதைய தலைவரும் அவரது மகனுமான ஸ்டாலினின் மனைவி துர்கா குடும்பத்தாருடன் சென்று காரியம் செய்துவிட்டு வந்துள்ளார். ”தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாத்திகவாதியா தன்னை காட்டிக்கிட்டாலும், அவர் குடும்பத்தினருக்கு அபாரமான கடவுள் நம்பிக்கை உண்டு.
 

ஹிந்துக்களின் புனித தலமான காசியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுகவின் தற்போதைய தலைவரும் அவரது மகனுமான ஸ்டாலினின் மனைவி துர்கா குடும்பத்தாருடன் சென்று காரியம் செய்துவிட்டு வந்துள்ளார்

சென்னை: ஹிந்துக்களின் புனித தலமான காசியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுகவின் தற்போதைய தலைவரும் அவரது மகனுமான ஸ்டாலினின் மனைவி துர்கா குடும்பத்தாருடன் சென்று காரியம் செய்துவிட்டு வந்துள்ளார்.

 ”தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாத்திகவாதியா தன்னை காட்டிக்கிட்டாலும், அவர் குடும்பத்தினருக்கு அபாரமான கடவுள் நம்பிக்கை உண்டு. அதுலயும், ஸ்டாலின் மனைவி துர்கா, அடிக்கடி கோவில்களுக்கு செல்லும் வழக்கம் உண்டு.

”ஆகஸ்ட் 7ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காசியில் சில சடங்குகள் செய்ய, துர்கா முடிவு செய்திருந்தார். இந்த மாதிரி காரியங்களை, பெரும்பாலும், இறந்தவங்களின் வாரிசுகள் தான் செய்வார்கள். ஆனால் இதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லையாம். 

சில ஜோதிடர்கள், ‘மாமனாருக்கு மருமகள் கூட காரியங்கள் செய்யலாம்’னு சொல்லியதன்பேரில் போன வாரம், துர்கா, குடும்ப உறுப்பினர்கள் சிலரோட காசிக்கு போய், கருணாநிதிக்கு காரியங்கள் செய்துவிட்டு வந்துள்ளார்.