×

ஓபிஎஸ் அதிகாரப்பூர்வ தர்மயுத்தம் நடத்த அனுமதி பெற்ற தினம் இன்று?!

ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று சென்னை: ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று. ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைத்ததோ இல்லையோ, துணை முதல்வர் பதவி கிடைத்தது என சமூக வலைதளங்களில் இதனை கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அப்படியே இருக்கிறது.
 

ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று

சென்னை: ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்த தினம் இன்று.

ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைத்ததோ இல்லையோ, துணை முதல்வர் பதவி கிடைத்தது என சமூக வலைதளங்களில் இதனை கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அப்படியே இருக்கிறது.