×

ஒரு கரும்பின் விலை 32 ஆயிரம்…  திருவிழாவில் நடந்த விநோதம்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி பகுதியில் இந்த வினோதத் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. இங்குள்ள மேலத்தெருவில் உள்ள பச்சைநாச்சி பிடாரி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி பகுதியில் இந்த வினோதத் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. இங்குள்ள மேலத்தெருவில் உள்ள பச்சைநாச்சி பிடாரி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. அப்போது பெண்கள், மெட்டி, வளையல், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணியாமல் அனைவரும் வெள்ளை புடவை கட்டி வந்து
 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி பகுதியில் இந்த வினோதத் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. இங்குள்ள மேலத்தெருவில் உள்ள பச்சைநாச்சி பிடாரி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி பகுதியில் இந்த வினோதத் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. இங்குள்ள மேலத்தெருவில் உள்ள பச்சைநாச்சி பிடாரி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. 

அப்போது பெண்கள், மெட்டி, வளையல், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணியாமல் அனைவரும் வெள்ளை புடவை கட்டி வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.கீழத்தெரு பொன்னழகி அம்மன் கோவிலிலும் திருவிழா நடந்தது. அதில்,பொன்னழகி அம்மனுக்கு கரும்புத் தொட்டில்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்டன. இங்கு அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் பொருட்களை வாங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

அதனால், கரும்புகளை ஏலம் விட்டபோது அவற்றை எடுக்க கடும் போட்டி நிலவியது.  அதைத்தொடர்ந்து முதல் கரும்பு 32 ஆயிரம் ரூபாய்க்கும் கடைசிக்கரும்பு 15 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. அது போலவே அம்மன் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு எலுமிச்சை 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.