×

ஏழு நாட்களுக்குப் பின் குறைந்தது தங்க விலை !

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை, கடந்த ஏழு நாட்களாக அதிரடியாக ரூ.632 வரை உயர்ந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை, கடந்த ஏழு நாட்களாக அதிரடியாக ரூ.632 வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தங்க விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.
 

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை, கடந்த ஏழு நாட்களாக அதிரடியாக ரூ.632 வரை உயர்ந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை, கடந்த ஏழு நாட்களாக அதிரடியாக ரூ.632 வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தங்க விலை குறைந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ. 3 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,727க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.    29,816க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,400க்கு விற்கப்படுகிறது.