×

ஊரடங்கின்போது அவசர பயணம் செல்லனுமா? இ- பாஸ் பெறுவது எப்படி?

அவசர பயண அனுமதி சீட்டு தேவைப்படுவோர் இணையம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அமலுக்கு வர உள்ள நிலையில், முழு ஊரடங்கின் போது அவசர பயண அனுமதி சீட்டை https://tnepass.tnega.org என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது இபாஸ் நடைமுறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட
 

அவசர பயண அனுமதி சீட்டு தேவைப்படுவோர் இணையம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அமலுக்கு வர உள்ள நிலையில், முழு ஊரடங்கின் போது அவசர பயண அனுமதி சீட்டை https://tnepass.tnega.org என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது இபாஸ் நடைமுறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் மட்டுமே இ பாஸை விண்ணப்பிக்க முடியும், கடந்த ஆண்டு இ பாஸ் பெற்றுக்கொண்டு தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.