×

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. இந்நிலையில் தங்கவிலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை
 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. இந்நிலையில் தங்கவிலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

 இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,971க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.31,768க்கு விற்கப்படுகிறது.மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 39.88 காசுகளாகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.39,880 ஆகவும் விற்கப்படுகிறது.