×

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்கவிலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,836க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை
 

இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்கவிலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்க விலை உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,836க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,688க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.00க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.51,000க்கு விற்கப்படுகிறது.